Map Graph

ஓமலூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

ஓமலூர் சந்திப்பு தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்திற்குட்பட்ட தென்னக இரயில்வே துறையின், சேலம் இரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் தொடருந்து நிலையம் ஆகும். ஓமலூர் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் இந்நிலையம் 15 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது சேலம் இரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள இரயில் நிலையம் ஆகும்.

Read article